மேம்பாலங்களில் மின் விளக்கு வசதி

Update: 2025-12-14 16:21 GMT

அரக்கோணத்தில் நகராட்சி பஸ் நிலையம் அருகில் அரக்கோணம்-காஞ்சீபுரம், சோளிங்கர், திருத்தணி (மங்கம்மாபேட்டை) ஆகிய நெடுஞ்சாலைகளில் மெம்பாலங்கள் உள்ளன. இந்த மேம்பாலங்களில் மின்விளக்குகள் பொருத்தப்படாத காரணத்தால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விபத்துகள் நடக்கின்றன. நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து மேம்பாலங்களில் மின் விளக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

-ராமச்சந்திரன், அரக்கோணம். 

மேலும் செய்திகள்