ஒளிராத மின் விளக்கு

Update: 2023-12-03 17:36 GMT

ஒளிராத மின் விளக்கு

பல்லடம் வடுகபாளையத்தில் கடந்த ஒரு மாத காலமாக முனீஸ்வரர் கோவில் அருகில் சாலையின் நடுவில் உள்ள மெர்குரி விளக்கு எரியவில்லை. பல்லடம் நகராட்சியில் இதுபற்றி பலமுறை புகார் செய்தும் இதுவரை சரி செய்யப்படவில்லை. அதிக விபத்துகள் நடக்கும் இடம் என்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி உடனடியாக தெருவிளக்கை சீரமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

பாபு, பல்லடம்.

மேலும் செய்திகள்