தாழ்வாக செல்லும் மின் ஒயர்

Update: 2023-04-19 17:01 GMT

வேலூர் ஓட்டேரி ஏரி அருகே உள்ள குளவிமேடு செல்லும் சாலையோரம் மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தில் உள்ள மின் ஒயர்கள் தாழ்வாகச் செல்கிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தாழ்வாகச் செல்லும் மின் ஒயர்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தாமரைச்செல்வன், ஓட்டேரி. 

மேலும் செய்திகள்