மின்கம்பங்கள் ேசதம்

Update: 2022-07-12 12:18 GMT


திருவண்ணாமலை மாவட்டம் புதுபாைளயம் ஒன்றியம் நரசிங்கநல்லூர் கிராமத்தில் உள்ள மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகிறார்கள். எனவே விபத்து ஏற்படுவதற்கு முன் சேதம் அடைந்த மின்கம்பங்களை மின்வாரியத்துைற அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.

-கோபால், நரசிங்கநல்லூர். 

மேலும் செய்திகள்