மின்கம்பம் சேதம்

Update: 2025-11-23 17:23 GMT

திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் புறக்காவல் நிலைய கட்டிடம் அமைக்கப்பட்டு உள்ள இடத்தில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் அந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும்.

-மாணிக்கம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்