திருப்பத்தூர் அவ்வைநகர் பகுதியில் ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்துள்ளது. அந்தக் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட மின் வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மாதேஸ்வரன், திருப்பத்தூர்.