மின்கம்பம் சேதம்

Update: 2025-07-20 17:34 GMT

திருப்பத்தூர் அருகே புதுக்கோட்டை ஊராட்சி துரைசாமி வட்டம் பகுதியில் ஒரு மின்கம்பம் சேதமடைந்துள்ளது. அதன் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பத்தை அமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

-கருணாகரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்