மின்கம்பம் சேதம்

Update: 2025-06-15 19:14 GMT

காட்பாடி தாலுகா பிரம்மபுரம் ஊராட்சியில் சென்னை சாலையில் உள்ள லட்சுமி நகரில் தெருவில் ஏராளமான குடும்பம் உள்ளன. அங்கு ஒரு மின் கம்பம் ஒன்று சேதம் அடைந்துள்ளது. அதை அகற்றி விட்டு புதிய கம்பம் நட வேண்டும் என மின்வாரியத்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய கம்பம் நட வேண்டும்.

-சுப்பிரமணியம், காட்பாடி.

மேலும் செய்திகள்