மின்கம்பம் சேதம்

Update: 2024-08-25 20:33 GMT

தேசூர் பேரூராட்சி அரசமரத்தெருவில் ஒரு மின்கம்பம் பாதியில் உடைந்துள்ளது. அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்படலாம். சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து சேதமான மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

-கல்யாணராமன், தேசூர்.

மேலும் செய்திகள்