கலவை பேரூராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர்பாளையத்தில் கலவையில் இருந்து மாம்பாக்கம் செல்லும் சாலை ஓரத்தில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் ஒரு மின் கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தினேஷ், கலவை.