மின்கம்பம் சேதம்

Update: 2024-06-30 19:30 GMT

திருப்பத்தூர் புதுப்பேட்டை செல்லும் சாலையில் இருந்து அவ்வை நகர் செல்லும் சாலையில் உள்ள ஒரு மின்கம்பம் மீது செடிகள் சூழ்ந்துள்ளது. மற்றொரு மின்கம்பம் சிமெண்டு பூச்சு பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த மின்கம்பங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ்குமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்