மின்கம்பம் சேதம்

Update: 2024-03-31 17:17 GMT

கீழ்மொணவூர் மெயின்ரோட்டில் ஒரு பம்புசெட் அருகில் மின்கம்பம் ஒன்று சேதமான நிலையில் உள்ளது. அந்தக் கம்பம் வழியாக மக்கள் சென்று வருகின்றனர். ஆனால், அந்தக் கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழலாம். அசம்பாவிதம் நடக்கும் முன் மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.பாண்டியன் என்ற ரவிச்சந்திரன், கீழ்மொணவூர்.

மேலும் செய்திகள்