மின்கம்பம் சேதம்

Update: 2022-07-27 17:29 GMT

வேலூர் சத்துவாச்சாரியில் ஜீவி பிளாட் உள்ளது. இங்குள்ள பி-46, எஸ்-1365 என்ற எண்ணுக்கு உரிய மின்கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்டு பூச்சுகள் உடைந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது.

ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துைற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்