திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளி ஊராட்சி செலந்தம்பள்ளி கூட்ரோடு அருகே ஒரு மின்கம்பத்தின் மேல் பகுதி சேதமடைந்துள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய மின்கம்பம் நட, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலன், மாடப்பள்ளி.