மின்கம்பம் சேதம்

Update: 2023-10-29 17:48 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பூஞ்சோலை நகர் பகுதியில் ஒரு மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. அந்த மின்கம்பத்தால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய மின்கம்பம் நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், கீழ்வட்டம், பெரிய கம்மியம்பட்டு.

மேலும் செய்திகள்