மின்கம்பம் சேதம்

Update: 2023-10-08 17:06 GMT

அரக்கோணத்தை அடுத்த சோகனூர் மாதா கோவில் தெரு முனையில் ஒரு மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. அந்தக் கம்பத்தை மாற்றி விட்டு புதிய மின்கம்பம் நட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சு.சுந்தரமூர்த்தி, சித்தாம்பாடி.

மேலும் செய்திகள்