மின்கம்பம் சேதம்

Update: 2023-09-06 16:50 GMT

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் பாதர்கெசு ரோட்டில் வீட்டின் அருகே உள்ள மின் கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-உ.ரமணா, சந்தைக்கோடியூர்.

மேலும் செய்திகள்