மின்கம்பம் சேதம்

Update: 2023-08-13 13:58 GMT

சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில் அடிவாரத்தில் கார் பார்க்கிங் இடத்தில் மின்கம்பம் ஒன்று சேதம் அடைந்துள்ளது. அந்தக் கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து அசம்பாவிதம் நடக்கலாம். மின்வாரியத்துறை அதிகாரிகள் சேதம் அடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும்.

-வரதராஜன், சோளிங்கர். 

மேலும் செய்திகள்