மின்கம்பம் சேதம்

Update: 2023-08-13 13:49 GMT

அரக்கோணம் மங்கமாபேட்டை மேம்பாலம் பகுதியில் இருந்து வடமாம்பாக்கம் கண்டிகை வரையில் மின்கம்பங்கள் சேதமடைந்து கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின் கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெரால்டு, அரக்கோணம்.

மேலும் செய்திகள்