கலசபாக்கத்ைத அடுத்த பழங்கோவில் கிராமத்தில் மின் கம்பம் ஒன்று சேதம் அடைந்த நிலையில் உள்ளது. அதில் உள்ள சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. ஆபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்றி அமைப்பார்களா?
-கிராம மக்கள், பழங்கோவில்.