மின்கம்பம் சேதம்

Update: 2023-02-12 15:39 GMT

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளியில் இருந்து பாலாற்றுக்கு செல்லும் வழியில் இரட்டை மின்கம்பம் உள்ளது. அதன் அடிபாகம் சேதம் அடைந்து சிமெண்டு பூச்சு உதிர்ந்து கம்பிகள் வெளிேய தெரிகிறது. சேதம் அடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-விமல், சத்துவாச்சாரி.

மேலும் செய்திகள்