மின்கம்பம் சேதம்

Update: 2023-02-05 17:24 GMT

வேலூர் தொரப்பாடியில் கலெக்டர் பங்களா அருகில் மகளிர் பிற்காப்பு இல்லம் உள்ளது. அதன் வாசல் அருகே உள்ள இரட்டை மின்கம்பத்தில், சிமெண்டு பூச்சு உதிர்ந்து சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது. சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன்பாபு, வேலூர்.

மேலும் செய்திகள்