மின்கம்பம் சேதம்

Update: 2023-01-22 14:02 GMT

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை அருகே நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து, இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகிறது. இதுகுறித்து மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?

-ஜெயராமன், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்