மின்கம்பம் சேதம்

Update: 2023-01-04 11:42 GMT

ராணிப்பேட்டை நகராட்சி 20-வது வார்டு காரை ஏஜின்டு பெருமாள் கோவில் தெருவில் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இரும்பு மின்கம்பம் நடப்பட்டது. அதன் அடிபாகத்தில் சேதம் அடைந்துள்ளது. அந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-த.நித்தியானந்தம், காரை.

மேலும் செய்திகள்