தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2022-08-10 13:47 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல் கிராமத்தை அடுத்த நரசிங்கபுரம் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் உள்ள மின்கம்பிகள் கைக்கு எட்டும் தூரத்தில் மிகவும் தாழ்வாக உள்ளது. அந்தப் பகுதியை கடந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக மின் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மின்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து மின்கம்பிகளை சற்று உயரத்தில் கட்ட வேண்டும்.

குமார், நரசிங்கபுரம்.

மேலும் செய்திகள்