தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

Update: 2024-11-10 20:33 GMT

நாட்டறம்பள்ளி பேரூராட்சி ராமகிருஷ்ணா தெருவில் உயர் மின்னழுத்த கம்பிகளும், குறைந்த மின்னழுத்த கம்பிகளும் 10 அடி உயரத்தில் மிகத் தாழ்வாக உள்ளன. அந்த வழியாக தினமும் 10-க்கும் மேற்பட்ட பள்ளி பஸ்கள் செல்வதால் அசம்பாவிதம் ஏற்படும் முன் உடனடியாக மின்கம்பிகளை உயர்த்தி கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-இல.குருசேவ், பேரூராட்சி கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்