தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-10-08 17:03 GMT

திமிரிைய அடுத்த பழையனூர்-அத்தித்தாங்கல் செல்லும் சாலையின் குறுக்கே ஆபத்தான நிலையில் கைக்கு எட்டும் தூரத்தில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. நெல் அறுவடை எந்திரம், வைக்கோல் போர், கரும்பு பாரம் ஏற்றிய டிராக்டர்கள் சென்றால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து மின்கம்பிகளை சற்று உயர்த்தி கட்ட வேண்டும்.

-மாணிக்கம், திமிரி. 

மேலும் செய்திகள்