ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அப்பாத்துரைபேட்டை பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு செல்லும் சாலையில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக, கைக்கு எட்டும் உயரத்தில் செல்கிறது. இதனால் ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. எனவே தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் முன் வரவேண்டும்.
-எஸ்.சதீஷ்குமார், கலவை.