கைக்கெட்டும் உயரத்தில் மின்கம்பிகள்

Update: 2023-11-05 17:28 GMT

அரக்கோணம் ஒன்றியம் காவனூர் காலனியில் மின் கம்பத்தில் கம்பிகள் கைக்கெட்டும் உயரத்தில் ஆபத்தான நிலையில் உள்ளன. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் மின் வாரிய அதிகாரிகள் மின்கம்பிகளை சற்று உயரத்தில் கட்ட வேண்டும்.

-கண்ணன், அரக்கோணம். 

மேலும் செய்திகள்