கைக்கு எட்டும் உயரத்தில் மின்கம்பி

Update: 2022-08-20 11:00 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் ஒரு மின்கம்பம் உள்ளது. அதில் மின்கம்பி ைகக்கு எட்டும் உயரத்தில் உள்ளது. ஆபத்து ஏற்படும் முன் மின்கம்பிைய உயர்த்தி கட்ட வேண்டும்.

அப்துல்சமது, வெம்பாக்கம்

மேலும் செய்திகள்