வேலூர் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகம் எதிரே உள்ள கேபிள் கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. இந்தக் கம்பம் அருகில் அரசு குடியிருப்பு உள்ளதால் தினமும் ஏராளமான பொதுமக்கள் கம்பத்தின் அருகில் செல்கின்றனர். அவர்கள் மீது கம்பம் சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளது. எனவே அந்தக் கம்பத்தை நேராக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலன், வேலூர்.