செடி, கொடிகளை அகற்ற வேண்டும்

Update: 2022-08-21 12:26 GMT

வேலூர் தெற்குக் காவல் நிலையம் அருகே உள்ள மூங்கில் மண்டி தெருவில் மின் கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின்கம்பத்தின் மேற்பகுதி வயர்களில் செடி. கொடிகள் படா்ந்துள்ளது. மின்வாரியத் துறை அதிகாரிகள் மின் கம்பத்தின் மேற்பகுதியில் உள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாயவன், ேவலூா்

மேலும் செய்திகள்