செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் பையம்பாடி கிராமத்தில் உள்ள பல மின்கம்பங்கள் சிதலமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எலும்புக்கூடு போன்று காட்சியளிக்கிறது. அந்த மின்கம்பங்கள் கீழே விழுவதற்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டு கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.