சேர்க்காடு-வள்ளிமலை செல்லும் சாலையில் சின்ன மேட்டூரை அடுத்த கன்னியம்மன் கோவில் பகுதியில் டிரான்ஸ்பார்மர் அருகே உள்ள மின் கம்பத்தில் பல மாதங்களாக மரக்கிளைகள், செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்து காடுபோல் சூழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் செடி, கொடிகள், புதர்களை அகற்ற வேண்டும்.
-ஆகாஷ், திருவலம்.