அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி

Update: 2022-07-22 14:05 GMT

செய்யாறு தாலுகா கொருக்காத்தூர் கிராமத்தைச் சுற்றி உள்ள வெங்கிடேசன்பட்டி, சீசமங்கலம், கோவிலாம்பூண்டி, மேல்நகரம்பேடு, தேவனாத்தூர், நாவல்பாக்கம் ஆகிய கிராமங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது.

இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். மின்வாரியத்துறை அதிகாரிகள் சீரான மின்வினியோகம் செய்ய வேண்டும்.

-கே.கே.ஞானமுருகன், கொருக்காத்தூர்.

மேலும் செய்திகள்