வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமம் தொட்டி தெருவில் மின்கம்பம் ஒன்று சேதம் அடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. அந்த மின் கம்பத்தை மாற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மஞ்சுநாதன், வெம்பாக்கம்.