மின்கம்பம் மீது படர்ந்த செடி-கொடிகள்

Update: 2026-01-25 16:36 GMT

குஜிலியம்பாறை தாலுகா பாளையம் பேரூராட்சி பகுதியில் உள்ள மின்கம்பத்தை மறைக்கும் அளவுக்கு அதில் செடி-கொடிகள் வளர்ந்து படர்ந்து இருக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே மின்கம்பம் மீது படர்ந்துள்ள செடி-கொடிகளை விரைந்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்