ஆபத்தான மின் கம்பம்

Update: 2026-01-25 15:07 GMT
ஐயா வணக்கம் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா ஆலம்பாடி கிராமம் சத்திரப்பட்டி ஏடி காலனியில் மிகவும் பழுதடைந்த நிலையில் மின் கம்பம் உள்ளது அதனை சரி செய்து தருமாறு அனைத்து இடங்களிலும் கேட்டோம் ஆனால் அதனை மாற்றி தர வில்லை அதனை மாற்றி அமைக்க ஏற்பாடு செய்யுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன் நன்றி

மேலும் செய்திகள்