ெதருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2026-09-27 13:46 GMT

பந்தலூர் அருகே உள்ள செறியேரி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தெருவிளக்கு வசதி கிடையாது. இதனால் இரவில் அந்த கிராமமே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்