எரியோடு அருகே கோவிலூரில் 3 சாலைகள் சந்திக்கும் ஊரின் மையப்பகுதியில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இருள் சூழ்ந்து உள்ள பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்.