மின்விளக்கு வசதி

Update: 2026-07-26 15:36 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி மரக்கடை தெரு பகுதியில் தெருவிளக்குகள் போதிய அளவில் இல்லை. இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. மேலும் பொதுமக்கள் இடையே திருட்டு அச்சமும் எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்