தெருவிளக்கு தேவை

Update: 2026-07-26 14:57 GMT

ஈரோடு கோட்டையார் வீதி -2-ல் விளையாட்டு மாரியம்மன் கோவில் அருகில் பயன்பாட்டில் உள்ள மின்கம்பம் அகற்றப்பட்டுள்ளது. இதனால் தெருவிளக்கு இல்லாததால் அந்த வழியாக செல்ல சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குடன் மின்கம்பம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்