அடிக்கடி மின்தடை

Update: 2026-07-26 13:37 GMT

கடத்தூர் மின் கோட்டம் பொம்மிடி, வே.முத்தம்பட்டி, கே.என்.புதூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பொம்மிடி, தாளநத்தம், மோரூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின் இணைப்புகள் உள்ளன. இதனால் அளவுக்கு அதிகமான மின் விளக்குகள், பேன், பிரிட்ஜ் பயன்படுத்துவதால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இது குறித்து மின் வாரிய அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தும், மெத்தனமாக இருக்கின்றனர். எனவே மின் வாரிய அதிகாரிகள் கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டு சீரான மின் வினியோகம் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்