சென்னை வியாசர்பாடி, சஞ்சய் நகர் 1-வது தெருவில் செடிகளுக்கு அருகே மின்பெட்டி ஒன்று உள்ளது. இந்த மின்பெட்டியின் வயர்கள், ஆபத்தான நிலையில் வெளியில் இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.