எரியாத மின்விளக்குகள்

Update: 2026-06-21 11:17 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை தொழிற்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதன் அருகே உள்ள பகுதியில் சாலையில் உள்ள மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் சிரமம் அடைகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்

மின்தடை