கோவில்பட்டி ரெயில் நிலையம் எதிரே காந்தாரி அம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மின்சாதன பெட்டி திறந்த நிலையில் உள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்சாதன பெட்டியை மூடி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டு கொள்கிறேன்