வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி கஸ்தூரி நகரில் மின்கம்பியை உரசும் வகையில் மரக்கிளைகள் உள்ளன. இதனால் பலத்த காற்று வீசும் போது மின்கம்பிகள், மரக்கிளைகள் உரசி மின்வெட்டு ஏற்படுகிறது. எனவே மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.