உடுமலையில் திருப்பூர் செல்லும் சாலையில் இருந்து கண்ணப்பன் நகருக்கு மற்றொரு சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலையின் ஓரத்தில் மின்கம்பம் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே மின்கம்பம் சாய்ந்து விழும் முன் சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.