பகலில் எரியும் தெருவிளக்குகள்

Update: 2026-05-31 10:45 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா மாங்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் பகல் நேரங்களிலும் தெருவிளக்குகள் எரிகின்றன. இதனால் பெருமளவு மின் விரயம் ஆகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மின் விரயத்தை தவிர்க்க தானியங்கி முறையில் இயங்கும் வகையில் தெருவிளக்குகளை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்