புதுவை மடுவுபேட் சாலையில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு கடந்த சில நாள் எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அந்த பகுதி இருண்டு கிடக்கிறது. மின்விளக்கை சரிசெய்ய வேண்டும்.